vellore வேலூர் அருகே விபத்தில் 4 பேர் பலி நமது நிருபர் ஜூலை 8, 2019 வேலூர் - வாலாஜா அருகே இரு சக்கர வாகனம் மோதிய விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.